நற்றினை
கடைசங்கத்தில் கிடைத்தை நற்றினையில் இருந்து முல்லை நில. வேந்தர்கள் பற்றிய தகவல்,
பொருள்:-
கோழிகள் எப்போதும் அன்புக்கு எடுத்துக்காட்டு தான்
நாம் வீட்டில் வளர்க்கும் போதே காணலாம் தன்னோட குஞ்சுகளை பாதுகாக்க கோழி பருந்துகளை வெரட்டி வெரட்டி தொரத்தும், அப்படி காதல் உள்ளம் கொண்டது கோழிகள் அதே காட்சி தான் நிகழ்கிறது, இங்கே
முல்லை நிலத்தில் மழை பேய்ந்து ஓய்ந்த நேரத்தில் காட்டுக்கோழி வெளியே வந்து ஈரமணலை தன் காலால் கிழரியது இறை இருக்கும் இடத்தை அறிந்து தன்னோட பெட்டை கோழியே அழைத்தது அதே காணும் போது உருகிய நெய்யில் பாலை விரலால் தொட்டு எடுத்து சுண்டிவிட்டு அது காய்ந்து விட்டதா என்று பதம்பார்ப்பார்கள் அப்போது சொடசொட என சத்தம் வரும் அதே போல ஆண்கோழி பெட்டைகோழியிடம் கூறுகிறது இங்கே இறை உள்ளது என்று,
அதை கண்டதும் தேர்பாகனிடம் தலைவன் உரைக்கிறார்,
போர்முனையில்
விரைந்து செல்லும் குதிரைகள் வருந்தும்படி போரில் விரைந்து சென்ற வீரர்கள் தன் இடுப்பில் கட்டியிருக்கும் கச்சுகளை அவிழ்த்து வைத்துவிட்டு விருப்பம் போல் மெல்ல மெல்ல நடந்து வரட்டும்.
தேர்பாகனை எப்போதும் குதிரைகளை ஓட்ட நீ சாட்டைகள் பயன்படுத்தியது இல்லை இப்போது செய்வாயக. என்று தேர்பாகனிடம் தலைவன் கூறுகிறார்,
விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி,
நாள் இரை கவர மாட்டித் தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!
பொருள்:-
கோழிகள் எப்போதும் அன்புக்கு எடுத்துக்காட்டு தான்
நாம் வீட்டில் வளர்க்கும் போதே காணலாம் தன்னோட குஞ்சுகளை பாதுகாக்க கோழி பருந்துகளை வெரட்டி வெரட்டி தொரத்தும், அப்படி காதல் உள்ளம் கொண்டது கோழிகள் அதே காட்சி தான் நிகழ்கிறது, இங்கே
முல்லை நிலத்தில் மழை பேய்ந்து ஓய்ந்த நேரத்தில் காட்டுக்கோழி வெளியே வந்து ஈரமணலை தன் காலால் கிழரியது இறை இருக்கும் இடத்தை அறிந்து தன்னோட பெட்டை கோழியே அழைத்தது அதே காணும் போது உருகிய நெய்யில் பாலை விரலால் தொட்டு எடுத்து சுண்டிவிட்டு அது காய்ந்து விட்டதா என்று பதம்பார்ப்பார்கள் அப்போது சொடசொட என சத்தம் வரும் அதே போல ஆண்கோழி பெட்டைகோழியிடம் கூறுகிறது இங்கே இறை உள்ளது என்று,
அதை கண்டதும் தேர்பாகனிடம் தலைவன் உரைக்கிறார்,
போர்முனையில்
விரைந்து செல்லும் குதிரைகள் வருந்தும்படி போரில் விரைந்து சென்ற வீரர்கள் தன் இடுப்பில் கட்டியிருக்கும் கச்சுகளை அவிழ்த்து வைத்துவிட்டு விருப்பம் போல் மெல்ல மெல்ல நடந்து வரட்டும்.
தேர்பாகனை எப்போதும் குதிரைகளை ஓட்ட நீ சாட்டைகள் பயன்படுத்தியது இல்லை இப்போது செய்வாயக. என்று தேர்பாகனிடம் தலைவன் கூறுகிறார்,
Comments
Post a Comment