பாண்டியன் ஆயன்
முதல் பாண்டியன் கண்ணன்
''பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
புறநானூற்றில் பாண்டியனும் சோழனும் ஆயவனும் ,மாயவனும் என்று பாடல்
வேந்தர்களில் தமிழக்கு சங்கம் வைத்து வளர்த்தவன் பாண்டியன் மிகவும் பழமையான குலத்தில் தோன்றியவன்,
சங்க இலக்கியத்தில் பாண்டியன் ஆநிரை காக்கும் முல்லைநிலத்தி ஆயர்கள் என்றும் திருமால் மரபில் வந்தவன் என்று பல இடத்தில் உள்ளது,
ஆதாரம் -01
சங்க இலக்கியமான் கலிதொகை முல்லைக்கலியில் பாண்டியன் யார் என்றும் எந்த குடியில் பிறந்தான் என்றும் தெளிவுபட உள்ளது, அதை பார்ப்போம்,,
முல்லைகலி 104 வது பாடல்,
பாண்டியன் பற்றிய சங்க இலக்கிய பாடலில்
யாதவர் - ஆயர் என்று உள்ளது
"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".
பொருள்:-
கடலில் மூழ்கிய பாண்டியநாடு சேர நாட்டையே சோழ நாட்டையும் வென்று தன்னோட மீன் கொடிய நட்ட தொன்மையான குடியில் பிறந்த நல்லிணத்து ஆயர் அப்பெரும் புகழ்பெற்ற குடியில் பிறந்தவள் அந்த ஆய்ச்சி,
என்று கலிதொகையில் பாண்டியன் மிகவும் பழமையான ஆயர்குலம் என்பதை புலவர் பறைசாற்றுகிறார்,
ஆதாரம் -02
கலிதொகை பாடல் 105
அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
பொருள்;-
பழம்பெரும் குடியில் பிறந்த ஆயர்கள்
பாண்டியனின் சிறப்பு
நீர் வளமும் நில வளமும் பெற்று நெல் விளவிக்கும் நெல் எந்நாட்டாற்கு உரியது தான் ஆனால் அது எல்லா நாட்டிலும் இருக்கும் சிறப்பு அது எனக்கு பெருமை இல்லை என்று ஆண்டைய நாடு சென்று அறவழியில் போரிட்டு அந்நாட்டை கைப்பற்றி கொண்டு வரும் திறை தான் பெருமை அதே ஓயாமல் ஒலிக்கும் கடல்களில் இருந்து கிடைக்கும் கிடைக்கும் முத்துவளம் தனக்கே சிறப்புடையது என்று சிறப்புடையா நாடு பாண்டிய நாடு, அப்பாண்டிய நாட்டில் பிறந்த குடிகள் நாங்கள் அதுமட்டும் இல்லை அப்பெருமைக்குறிய அந்நாட்டு மன்னனின் பழம்பெரும் குடியில் பிறந்தவர்கள் நாங்கள் என்று ஆயர்கள் என்று ஏழுதழுவும் முன் குரவையாடுகின்றனர்,
பாண்டியன் முல்லைநிலத்து ஆயன் குடியில் பிறந்தவன் என்பதை இப்பாடலும் உருதி செய்கிறது,
ஆதாரம் -03
கலிதொகை 108
ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத்
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக்
காஞ்சிக்கீழ்ச் செய்தேம் குறி
பொருள்;-
இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாதவருக்குச் சொல். நீ பொய் சொல்லவில்லை என்றால், இனிமையே உருவான அரசனின் சிறுகுடியில் நாங்கள் வாழ்கிறோம். எம் ஆயர் வேந்தனுக்குத் தரவேண்டிய பொருள்களைத் தந்து கடமை ஆற்றிக்கொண்டு ஆரவாரத்துடன் இருப்பர். அப்போது உன் பெண்களுக்குத் தெரியாமல் இருக்க,காஞ்சிப் பூக்களின் தாது உதிர்ந்தது போல எரு நிறைந்திருக்கும் மன்றத்தில் குரையாடும் பெண்களுக்குக் கேட்காவண்ணம் உன் ஆம்பல் குழலை ஊது. காஞ்சி மரத்துக்குக் கீழே நாம் கூடலாம்.
கலிதொகை,
ஆதாரம் -05
சிப்பதிகாரம்
கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே:
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால்,
பொருள்:-
கோக்காத சந்தன மாலையும், கோத்த முத்து மாலையும் தேவர் கோன் இந்திரன் மாலையையும் தென்னவன் தன் மார்பில் சூடிக்கொண்டான். அவனை, கோகுலத்தில் நிரே மேய்த்து குருந்த மரம் சாய்த்து கோபியர் மானம் காத்தவன் கண்ணன் என்று சொல்கின்றனர். ,
ஆதாரம் -05
கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலானாய்ப்
பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு
பொருள்:-
அன்று ஒரு நாள் கோகுலத்தில் கூந்தல் என்னும் குதிரைய கொன்றாய், ஆய்பாடியில் தலையில் குடம் வைத்து நடனமாடினாய் வளையர்காரி நப்பினை தழுவினாய் அப்போது உன்னோட மார்பில் இருக்கும் திருமகளை ஒளித்து வைத்தாயே, தென்னவனே தேர் வேந்தனே தெளிந்த நீர் ஒடும் கூடல் நகருக்கு கோவலர வேந்தே (கோவே)
என்று கண்ணன் தான் தென்னவன் பாண்டியன் என்றும் முத்தொள்ளாரம் குறிப்பிடுகிறது,
ஆதாரம்:-06
சிலேடை பாடல்,
"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".
பாட்டு விளக்கம்:
பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.
என்று பாண்டியன் ஆயன் என்று பல இலக்கிய சான்றுகள் உள்ளது,
மன்னர்கள் அனைவருமே மாயோன் வம்சாவழிகளாகவே தங்களை அடையாள படுத்தியுள்ளனர்,
எங்களுக்கு பாண்டியன் ஒரு பொருட்டு கிடையாது
யதுவம்சம் என்கிற மாபெரும் பெருமையே போதும் ஆனாலும் போரவாரவன் எல்லாம் பாண்டியன் என்று சொல்லு ஒப்புக்க முடியாது,

Comments
Post a Comment