அகநானூறு 97

குறும்பு - தொழுவம் 

குறும்பு என்றால் தொழுவம், குன்று என்று எல்லாம் பெயர் உண்டு
முல்லை நிலத்தில் குறும்பொறை நாடன் என்ற பெயர் உண்டு

அதை காட்டும் உதாரணமாக

இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்    
கொலை வில் ஆடவர் போல, பலவுடன், 


 இரவு நேரத்தில் தொழுவினுல் இருந்த ஆநிரைகளை, கவர்ந்தும் கொல்லும் வில்லுனையும், கல்க்கு  இடையில் கறி துண்டுகளையும் தேடுவர்


பாலை நிலம் செல்லும் வலி எவ்வளவு கொடுமையானது என்று உணர்ந்துகின்றன,


அகநானுறு 97 வதுபாடல் குறும்பு பற்றியும் நீரை கவர்வது பர்றியும் கூறுகிறது,

Comments