ஆயர் குலத்தை சேர்ந்த பிரபலங்கள்:



  • இந்தியாவின் முதல் சுகந்திர போராட்ட வீரன் அழகுமுத்து கோன்

  • ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன் காலத்தை வென்ற வரலாற்று பொக்கிஷங்களான செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் கட்டி ஆண்டவர்கள்,

  • இடைக்காட்டுச் சித்தர் (பதினெண் சித்தர்களுள் ஒருவர்),

  • திருமூலர்(பதினெண் சித்தர்களுள் ஒருவர்),

  • குதம்பை சித்தர்(பதினெண் சித்தர்களுள் ஒருவர்),

  • திருமூலர்( 63 நாயன்மார்களுள் ஒருவர்),

  • ஆனாய நாயனார்( 63 நாயன்மார்களுள் ஒருவர்),
  • திரு.சட்டநாத கரையாலர் முன்னாள் சபாநாயகர்,

  • முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் திரு.ராதாகிருஷ்ணன் பிள்ளை,

  • இ.மா. கோபாலகிருஷ்ணக் கோனார், பொன்னையக் கோனார்    (தமிழகத்தில் பதிப்புத் துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்டவர்கள்) ,

  •  கார்மேகக் கோனார்
  • கவியரசு வேகடாசலம் பிள்ளை
  • மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை

  • ஆனந்தரங்கம் பிள்ளை,

  • முத்துசாமிக் கோனார்,

  • அய்யம்பெருமாள் கோனார்,

  • முள்ளிக்குளம் ராமசாமிக் கோனார்.

  • மதுரை வி.எஸ். வீரநாதக் கோனார் -நாடகப் பாடலாசிரியர்(1972 - 1973 கலைமாமணி விருது பெற்றவர் )

  • எஸ். பெருமாள் கோனார் - கிராமியப் பாடல் ஆசிரியர்(1995-1996 கலைமாமணி விருது பெற்றவர் )

  • கவிக்கொண்டல் கவிஞர் வாணிதாசன்

  • பொதுத் தொண்டர் கா.வே. திருவேங்கடம் பிள்ளை
  • நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும் பேரா.தி.அ. சொக்கலிங்கம்

  • திரு.கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர்

  • திரு.C.குருசாமி யாதவ் முன்னாள் தலைவர் சங்கரன்கோவில் ஒன்றியம்

  • திரு.S.பாலகிருஷ்ணன் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்(1996-2001),முன்னாள் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

  • முன்னாள் அமைச்சர் திரு.தமிழ்குடிமகன்
  • முன்னாள் அமைச்சர் 

  • திரு.பெரியகருப்பன் MLA
  • திரு. நாசே ராமச்சந்திரன், 

  • பொருளாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
  • திரு. திருவேங்கடம் 
  • தேவநாதன்,தலைவர் யாதவ மகா சபை 

  •  நாசே ராஜேஷ் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்
  • செந்தாமரை பிரபல வில்லன் நடிகர்


Comments