அகநானூறு 191

அகநானுற்று பாடல் முல்லை மலர் சூடியதை பற்றி


     முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல் என விரிந்த உறல் இன் சாயல்

பொருள்:-
அவள் கூந்தல். நிரையாக மொட்டு வைத்திருக்கும் முல்லைப் பூக்களைத் தின்றுகொண்டிருக்கும் கூந்தல்.  ஆற்றுமணல் படிவு போல் நெளிந்திருக்கும் கூந்தல்

Comments