அகநானூறு 155
கோவலர் என்ற பெயர் பயன்படுத்திய பாடல்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
பொருள்:-
கோவலர் பாழ்நிலத்தில் கூவல் குழி தோண்டி, ஆனிரைகளை நீண்ட விளி செய்து அழைத்து, நீருண்ணச் செய்வர்

Comments
Post a Comment