அகநானூறு 128
அகநானூறு 128, குறிஞ்சி பாடல்
கானகநாடனாக
பொருள்:-
மலைக்காடு இருண்ட காடு. இந்தக் காட்டில் கானநாடன் வருகிறான். சுனையில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைச் சூடிக்கொண்டு வருகிறான். அந்தப் பூக்களில் வண்டுகள் தேனுக்காக மொய்க்கின்றன
கானகநாடனாக
"இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
கான நாடன் வரூஉம்,
பொருள்:-
மலைக்காடு இருண்ட காடு. இந்தக் காட்டில் கானநாடன் வருகிறான். சுனையில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைச் சூடிக்கொண்டு வருகிறான். அந்தப் பூக்களில் வண்டுகள் தேனுக்காக மொய்க்கின்றன
Comments
Post a Comment