அகநானூறு 114

முல்லை நிலம் பற்றிய பாடல்கள் 
   "கேளாய், எல்ல! தோழி! வேலன்வெறி அயர் களத்துச் சிறு பல தாஅயவிரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு!
        ஏடி தோழி  நான் கிறுவதே கேட்பாயாக நம் இல்லத்தில் வெறியாட்டு விழா நடந்த பந்தல் மேடையில்  பூக்கள் உதிர்ந்து கிடைக்கும் அது போல  ஈரம் உள்ள அழகிய முல்லை நிலத்தில் பூக்கள் மலர்ந்த கிடக்கின்றன,நிலாவை பாம்பு விழுங்குவது போல கதிரவன் ஓளி மங்கி மாலையில் மறைவான் 
       வெறியாட்டு என்றால் சங்க காலத்தில் முருகன் வழிபாடே ஆகும்
 பாம்பு விழுங்கும் நிலா
சந்திர கிரணத்தின் போது தமிழர்கள் சொல்வது
  புறவி  என்றால் முல்லை நிலம்
 முல்லை நிலத்துக்கும் அவை சார்ந்த மக்களுக்கும் இது போல பல பெயர்கள் உண்டு
 அகநானுறு 114 வது பாடல் முல்லை நிலம் குறிக்கும் பாடல்

Comments